Categories
தேசிய செய்திகள்

உடனே இங்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க…. சலுகைகளை வாரி வழங்கும் எஸ்பிஐ…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நமது நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது.இந்த வங்கிக்கு  சுமார் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020- ஆம் ஆண்டு  அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்கங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் அவதாரத்தை நீக்கிவிட்டது.

தற்போது நகரப்புறங்களில் எஸ்பிஐ  கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் 3,000 ரூபாயாகவும், நகர்புறங்களில் மினிமம் பேலன்ஸ் 2,000 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் மினிமம் பேலன்ஸ் ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்நிலையில்  சேமிப்பு கணக்கு பத்து  கோடி ரூபாய்க்கு கீழே இருந்தால் 2.7 சதவீதம் வட்டியும்,  மேல்  இருந்தால் 3 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது தங்களது செல்போனில் yono என்ற  செயலியை பதிவிறக்கம் செய்தோ கணக்குகளை தொடங்கலாம்.

Categories

Tech |