Categories
Tech

உடனே இந்த Appsகளை டெலிட் பண்ணுங்க…. இல்லனா ஆபத்து…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் அனைவரும் பல செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு சில செயலிகள் ஆபத்தை விளைவிக்கும் செயலிகளாக உள்ளன என அவ்வபோது பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் ஆபத்தான வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்களைத் திருடும் நான்கு செயலிகளை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.Bluetooth Auto Connect, Bluetooth App SenderDriver, Bluetooth, WiFi, USB, Mobile Transfer Smart Switch போன்ற செயலிகள் Android/Trojan.Hidden Ads.BTGTHB என்ற செயலிகள் வைரஸ் நிறைந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.  இவற்றை உடனே டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |