ப்ளே ஸ்டோரில் இருந்து மூன்று ஆபத்தான செயலிகளை நீக்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.இந்த செயலிகள் மூலம் பயனர்களின் தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஹேக் செய்யப்படுவதாகவும், அதனால் பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் மொபைலில் இருந்து உடனடியாக நீக்குமாறும் எச்சரித்துள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக உங்கள் போனில் இருந்து இந்த செயலிகளை நீக்கிவிடுங்கள். செயலிகள் magic photo lab photo editor, blender photo editor easy photo background editor, fix photo motion edit 2021 ஆகிய செய்திகளை உங்கள் போனில் இருந்து உடனே நீக்குவது நல்லது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |