Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உடனே முந்துங்க….! வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான புதிய சலுகை….. ஜியோ அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு தங்களின் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. வாடிக்கையாளர்களை தன்வசம் கவரும் வகையில் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜியோ தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது.

ரூ 2999-க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், 75 ஜிபி கூடுதல் டேட்டா, 100 SMS, வரம்பற்ற அழைப்பு, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல சலுகைகளும், Ajio, Netmeds, Ixigo, Reliance Digital மற்றும் Jio Saavn Pro கூப்பன்களும் கிடைக்கும்.

Categories

Tech |