லண்டனில் உடலுறவு கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் இளைஞருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் எந்த ஒரு பெண்ணுடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்றாலும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் காவல்துறைக்கும் 24 மணிநேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.