Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலை குளிர்ச்சியாகும்…ரத்தத்தை சுத்தப்படுத்தும்…புளியந்தளிர்…!!

புளியன் கொழுந்தின் அற்புத பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

அறுசுவை உணவுகளில்  புளிப்பு சுவையும் ஒன்று. புளிப்பு சுவை உடலுக்கு அவசியம் தேவை. புளியன் கொழுந்தில் புளிப்பு தன்மை உள்ளது.

உடலில் சேரும் நச்சுத் தன்மையை அகற்றும், இருமலைப் போக்கும், மந்தமான சோம்பேறி தன்மையையும் தீர்க்கும் பயன் கொண்டது .

மூல வியாதிகளை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெப்ப உடலுக்கு இதமான குளிர்ச்சியை தருகிறது.

கண் தொடர்பான பிணிகள் நீங்கும். உடலிலுள்ள ரணங்களையும், வெளி ரணங்களையும் ஆற்றும். வயிற்று உப்பிசத்தை நீக்கும்.

Categories

Tech |