பிரபல சமூக வலைத்தளமான பின்ட்ரெஸ்ட் சமீபத்தில் உடல் எடை குறைப்பு விளம்பரங்களுக்கு தடை விதித்தது. உருவ கேலி செய்வதுபோல இந்த விளம்பரங்கள் அமைவதால் இதற்கு தடை விதித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதை மக்கள் தொடர்ந்து பாராட்டுவது மட்டுமல்லாமல் பிற சமூக வலைத்தளங்கள் இதை பின் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து உடல் எடை குறைப்பு விளம்பரங்கள் தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories