ஓட்ஸ் பீநட் பட்டர் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
பீநட் பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்
ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் பீநட் பட்டர் சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கியதும் எடுத்து பரிமாறினால், சத்து நிறைந்த ருசியான ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்பை ரெடி.