Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா…. இந்த சாலட்டை… இப்படி செஞ்சு சாப்பிடுங்க… உடம்பு குறையும்..!!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வெஜ் சாலட்டை செய்து சாப்பிட்டால் உடல் எடை சட்டென்று குறையும்.

உடல் பருமன் என்பது தற்போது மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. அனைவரும் இந்த உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகின்றது. அதிலும் சிலர் துரித உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி சாப்பிடும் பொழுது உடம்பில் அதிக கொழுப்புக்கள் உருவாகி உடற்பருமன் ஏற்படுகின்றது. இதைக் குறைப்பதற்கு பல வழிகளை முயற்சி செய்கின்றனர். இந்த வெஜ் சாலட்டை இப்படி செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

எப்படி செய்வது:

துருவிய கேரட் 2, நறுக்கிய 5 சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு தக்காளி, அரை குடை மிளகாய், கொத்தமல்லி, ஒரு சக்கரை வள்ளி கிழங்கு, சிறு துண்டு இஞ்சி, இரண்டு பூண்டு, ஒரு கப்பு கொண்டகடலை, அரை டீஸ்பூன் சீரகப்பொடி, உப்பு, ஒரு டீ ஸ்பூன் சாட் மசாலா, இரண்டு ஸ்பூன் வினிகர், அரை ஸ்பூன் மிளகு தூள், இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை கலந்து அதில் அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அதை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறைக்கும்.

Categories

Tech |