இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற நடவடிக்கைகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாண்புமிகு உறுப்பினர்கள் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்டபோது மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக உட்காரு டா என்று வார்த்தையை பயன்படுத்தி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசிய காரணத்தினால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை கண்டித்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என தெரிவித்தார்.
Categories