உணவு டெலிவெரி நிறுவனமான சொமாட்டோ, உனது டெலிவரி செய்யும் பணியில் பெண்களை இன்னும் அதிகம் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். உணவு டெலிவெரி செய்யும் பணியில் 0.5% பேர் மட்டுமே பெண்கள் என்று குறிப்பிட்ட அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் கூறினார். பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Categories