Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உதகையில் இன்று பூங்காக்கள் திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் செப்-6  வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படவுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |