உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளான இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு அமைச்சராகும் தகுதி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். உதயநிதி தாராளமாக அமைச்சராகலாம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் அமைச்சர் பதவிக்கு அவர் முதலில் விருப்பப்பட்ட வேண்டும் என்று அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
Categories