Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் இப்படியும் இறங்கிடாரா…? பிப்ரவரி 11…. தமிழ்நாட்டுல சரவெடி தான்…. என்னனு பாருங்க…!!

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் த்ரில்லர் படமான FIR ஐ கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயண்ட் மூவி சார்பாக வாங்கி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் முதன்முதலாக குருவி படத்தின் தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்துள்ளார்.

அதன் பின்பு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் ஹீரோவாக தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சைக்கோ, நிமிர் போன்ற பல படங்களில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிவாகையை சூடியுள்ளார்.

இவ்வாறு இருக்க அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வாங்கி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் திரில்லர் படமான FIR ஐ உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவி சார்பாக வாங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |