மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் 123 உதவி பேராசிரியர்களுக்கு, 2026 வரை ஐந்து ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. பணி நீட்டிப்பு குறித்த அரசாணையை விரைவில் தமிழக அரசு வெளியிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories