உக்ரைன் நோட்டோ நாடுகளிடமிருந்து வழங்கப்பட்ட ஆயுதங்களை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாத குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைன் நாட்டில் Donetsk மாகாணத்தில் Avdiivka என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை நோக்கி ரஷ்ய ராணுவ படைகள் முன்னேறி வந்துள்ளன. இந்நிலையில் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் ஏராளமான ஆயுதங்களை அதாவது பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஹவுட்சர் பீரங்கி மற்றும் launcher-களை அங்கேயை விட்டு சென்றுள்ளனர்.
இந்த ஆயுதங்கள் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நோட்டோ நாடுகளால் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஏராளமான ஆயுதங்களை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாத குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.