Categories
சினிமா தமிழ் சினிமா

உன் மேல சத்தியமா…! எனக்கு கேன்சர் இருக்கு…. உண்மையை உடைத்த ராபர்ட் மாஸ்டர்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் கடும் சண்டையை போட்டு அசிம் வெளியே போவார் என்று சக போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் சேவ் செய்யப்பட்டார். அதேபோல இந்த வாரமும் வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறார். இதற்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வரும் ராபர்ட் மாஸ்டர் உண்மை ஒன்றை கூறியுள்ளார்.

சமீப நாட்களாகவே ரச்சிதாவை உடல் சுருங்கி போய் விட்டாய், அந்த பச்சை கலர் பிளவுஸ் போட்டு பாரு என்று தொந்தரவு செய்து வரும் ராபர்ட் மாஸ்டர் தனக்கு கேன்சர் இருப்பதாகவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதை பொய் என்று கூறியதால் உண்மை என்று அவருடைய தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார். இதனால் உண்மையிலேயே அவருக்கு கேன்சர் உள்ளதா என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Categories

Tech |