Categories
உலக செய்திகள்

உயரிய அந்தஸ்தை இழக்கும் ரஷ்யா…. அமெரிக்க அதிபரின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்யா விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். 

உக்ரைன்  மீதான போரை தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அரேபிய ஒன்றியம் ஜி 7 நாடுகளுடன் இணைந்து மிகவும் விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதாக கூறி உள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரஷ்ய பொருள்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப் படுவதால் ,அவற்றின் மீது  இறக்குமதி குறைந்து ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள  ரஷ்யாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |