Categories
அரசியல்

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,820-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.61.40-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |