உயர் ரத்த அழுத்தம் என்பது வயதான பின்பு அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால் தற்போது 30 வயதில் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
120/80 மில்லி மீட்டர் தான் நார்மல் ரத்த அழுத்தம்., இதற்கு அதிகமானால் இதய நோய் பார்வைக்கோளாறு தொடங்கி சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகச் சிறந்தது. அதற்கான மருந்துகளையும் உணவுகளையும் உட்கொண்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
இது குறித்து சந்தேகம் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற மருத்துவரின் ஆலோசனை பெறவும். தேவையான மருந்துகளை வாங்கவும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் மருந்துகள் வீட்டுக்கு தேடிவரும். நீங்கள் செய்ய வேண்டியது appollo 247 என்ற செயலியை பதிவிறக்கம் செய்வது தான்.