Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கா…?” உங்க வீட்ல இருக்க இந்த இரண்டு பொருள் போதும்”… இந்த பிரச்சனையே வராது..!!

தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது.

இரண்டும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உண்டாகின்றது. அவை இதயத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. பாலிபினால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் மாரடைப்பை தடுகிறது. பக்கவாத ஆபத்து குறைகிறது. தேன் மற்றும் லவங்கப்பட்டை அலர்ஜியை தடுக்க கூடியது.

Categories

Tech |