Categories
சினிமா

உயிருக்கு போராடும் பிரபல தமிழ் நடிகர்….. தீவிர சிகிச்சையில்…. சோகம்…..!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி கடந்த மே 26-ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதய நோய் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் உதவியின்றி தவிப்பதாக போண்டாமணி பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Categories

Tech |