Categories
தேசிய செய்திகள்

உயிரை பணயம் வைத்து…. சாகசம் செய்து அசத்திய நபர்….. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பில்கட் பகுதியில் ஒரு நபர் உயரழுத்த மின் கம்பிகளில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று அமரியா நகர் சந்தையிலுள்ள கடையின் மேற்கூரை மீது ஏறிய நெளஷாத் என்ற நபர், உயரழுத்த மின் கம்பியை எட்டி பிடித்து அவற்றில் தொங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு மின்கம்பியாக தாவி அவர் சாவசம் செய்திருக்கிறார். மழையின் காரணமாக அந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அந்த நபர் உயிர் தப்பினார்.

Categories

Tech |