Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. காவல்துறையினர் அதிரடி சோதனை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 67 ஆயிரத்து 500 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து  60 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருப்புவனம் கருவூலத்தில் ஒப்படைத்து விட்டனர்.

Categories

Tech |