திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் பகுதியில் வெண்டைக்காய்கள் பயிரிடப்படுகிறது. இந்த வெண்டைக்காய்களை விவசாயிகள் மொத்த காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யவது வழக்கம். இந்நிலையில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து காய்கறி மற்றும் பயிர்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Categories