Categories
சினிமா தமிழ் சினிமா

உருவத்தில் சிருசா இருந்து….. பெருசா வெடிப்பது யார்…..? விக்ரமன் போட்ட குண்டு…. விருவிறுப்பில் பிக்பாஸ் …!!!!

பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. 19 போட்டியாளர்களுடன் வெகு விமர்சையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சண்டை மற்றும் வாக்குவாதன் நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் ஆகும் போட்டியாளர்கள் தொடர்பில் சில தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி உருவத்தில் சிறியவராக இருந்தாலும் பெரியதாக வெடிப்பது யார் என்று மைனா நந்தினி கேள்வி கேட்பதற்கு ஜனனி என்று விக்ரமன் பதில் கூறியுள்ளார். இந்த பதில் போட்டியாளர்களிடைய ஏற்றுக் கொள்ளப் போவது போன்ற புரோமாவானது இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

Categories

Tech |