Categories
லைப் ஸ்டைல்

உறவுக்கு முன் இதை செய்தால்… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

தம்பதியினர் உடலுறவுக்கு முன்பு சில செயல்களை செய்தால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக சில செயல்களை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால், சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என சொல்லப்படுவது தவறு என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உறவின் போது நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர்ப் பாதையில் நுழைந்து தொற்றை ஏற்படுத்தும்.

இதைத் தவிர்க்க உறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிப்பது சரியான தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீர்ப்பாதை தொற்றால் அடிவயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். எனவே இவற்றை அறிந்து கவனமாக செயல்பட வேண்டும்.

Categories

Tech |