Categories
பல்சுவை

உலகத்திலேயே விலை மதிப்பான “DOG MANSION”…. நாய் குட்டியின் மீது கொண்ட பாசம்…. ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு….!!!

உலகத்திலேயே விலை மதிப்பான dog Mansion பற்றி பார்க்கலாம். இந்த Dog mansion-ன்‌ விலை 3.4 மில்லியன் யுவான்‌ ஆகும். அதாவது Zhou Tianxiao என்பவர் ஒரு ஆதரவற்றவர் ஆவார். இவர் தன்னுடைய பாட்டி வீட்டில் வளர்ந்தார். இவர் ஒரு நாய் குட்டியை வளர்த்து வந்தார். இவருக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாருமே கிடையாது. இதன் காரணமாக Zhou Tianxiao தன்னுடைய முழு நேரத்தையும் நாயுடன் செலவிட்டார்.

இந்நிலையில் Zhou Tianxiou இணையதளத்தில் ஒரு வெப்சைட்டை ஓபன் செய்து அதில் டாக் ட்ரெயினிங் என்று தன்னுடைய நாய் குட்டியை வைத்து சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக அவருக்கு பல மில்லியன் டாலர்ஸ் கிடைத்துள்ளது. இதற்கு முழு காரணம் தன்னுடைய நாய் குட்டி என்பதால் Zhou Tianxiao தன்னுடைய நாய்க்குட்டிகாக உலகத்திலேயே மிகவும் விலை மதிப்பான dog Mansion கட்டியுள்ளார்.

Categories

Tech |