Categories
பல்சுவை

உலகத்திலேயே விலை மதிப்பான…. பரிசுப்பொருட்கள் யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா….?

உலகத்திலேயே அதிக விலை மதிப்பான பரிசு பொருட்கள் போப் பிரான்சிஸ் அவர்களுக்குத்தான் கிடைத்துள்ளது. அதாவது போப் பிரான்சிஸை பார்க்க வரும் முக்கிய பிரபலங்கள் மற்றும் பல்வேறு நாட்டின் பிரதமர்கள் போன்றவர்கள் விலை உயர்வான பரிசுப் பொருட்களை கொடுப்பார்கள். இவர் தனக்கு கிடைக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை ஏலத்தில் விற்று அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறார்.

Categories

Tech |