நம் உலகம் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என்று பிரெஞ்சு தத்துவ ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பேரழிவைச் சந்தித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் தற்போது வரை தவித்து வருகிறார்கள். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பிறகு உலகம் அனைத்து பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடுவோம் என்று நம்பிக்கையில் உள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டு வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் என்று பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ராடாமஸ் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டை கணித்து அவர் எழுதியுள்ள புத்தகத்தில், இந்த ஆண்டு Zombie தாக்கி பேரழிவை ஏற்படும். ஒரு ரஷ்ய விஞ்ஞானி தயாரித்த ஒரு உயிரியல் ஆயுதம் உலகை அழித்து விடும். சிறுகோள்கள் உலகை தாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவரது பல கணிப்புகள் உண்மையாகி உள்ளதால், இது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.