Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் வெளியான பரபரப்பு செய்தி – ஷாக் ஆகிய மக்கள்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கி கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இதற்க்கு பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக அரங்கமே இரவுபகலாக தடுப்பு மருந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் கொரோனாவுக்கு நிரந்தரமாக மருந்தே கிடைக்காமல் போகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளது உலகிற்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொரோனாவை தடுக்க பல நாடுகளில் மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. அந்த ஆய்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் எதிலும் துல்லியமான தீர்வு இல்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |