சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,597,430 பேர் பாதித்துள்ளனர். 3,842,166 பேர் குணமடைந்த நிலையில் 423,846 பேர் உயிரிழந்துள்ளனர். 3,331,418 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,906 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் : 2,089,701
குணமடைந்தவர்கள் : 816,086
இறந்தவர்கள் : 116,034
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,157,581
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,827
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 805,649
குணமடைந்தவர்கள் : 396,692
இறந்தவர்கள் : 41,058
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 367,899
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 502,436
குணமடைந்தவர்கள் : 261,150
இறந்தவர்கள் : 6,532
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 234,754
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 298,283
குணமடைந்தவர்கள் : 147,195
இறந்தவர்கள் : 8,501
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 142,587
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
5. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 291,409
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 41,279
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 516
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 289,787
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 27,136
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 236,142
குணமடைந்தவர்கள் : 171,338
இறந்தவர்கள் : 34,167
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 30,637
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 236
8.பேரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 214,788
குணமடைந்தவர்கள் : 102,429
இறந்தவர்கள் : 6,109
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 106,250
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,065
9. ஜெர்மனி :
பாதிக்கப்பட்டவர்கள் : 186,795
குணமடைந்தவர்கள் : 171,600
இறந்தவர்கள் : 8,851
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 6,344
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 462
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் :180,156
குணமடைந்தவர்கள் : 142,663
இறந்தவர்கள் : 8,584
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,909
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,728
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியீட மறுக்கின்றார்கள்.