சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,189,388 பேர் பாதித்துள்ளனர். 6,297,202 பேர் குணமடைந்த நிலையில். 529,064 பேர் உயிரிழந்துள்ளனர். 4,363,122 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,836 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,890,588
குணமடைந்தவர்கள் : 1,235,488
இறந்தவர்கள் : 132,101
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,522,999
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,928
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,543,341
குணமடைந்தவர்கள் : 945,915
இறந்தவர்கள் : 63,254
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 534,172
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 667,883
இறந்தவர்கள் : 9,859
குணமடைந்தவர்கள் : 437,893
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 220,131
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 649,889
குணமடைந்தவர்கள் : 394,319
இறந்தவர்கள் : 18,669
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 236,901
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
5. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 297,625
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,385
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
6. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 295,599
குணமடைந்தவர்கள் : 185,852
இறந்தவர்கள் : 10,226
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 99,521
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,210
7. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 288,089
குணமடைந்தவர்கள் : 253,343
இறந்தவர்கள் : 6,051
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,695
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,099
8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 284,276
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 44,131
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 279
9. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 245,251
குணமடைந்தவர்கள் : 147,205
இறந்தவர்கள் : 29,843
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 68,203
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
10. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் 241,184
குணமடைந்தவர்கள் : 191,467
இறந்தவர்கள் : 34,833
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 14,884
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 79
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.