சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,555,414 பேர் பாதித்துள்ளனர். 6,534,456 பேர் குணமடைந்த நிலையில். 536,720 பேர் உயிரிழந்துள்ளனர். 4,484,238 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,540 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,982,928
குணமடைந்தவர்கள் : 1,289,564
இறந்தவர்கள் : 132,569
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,560,795
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,038
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,604,585
குணமடைந்தவர்கள் : 978,615
இறந்தவர்கள் : 64,900
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 561,070
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 697,836
குணமடைந்தவர்கள் : 424,891
இறந்தவர்கள் : 19,700
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 253,245
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 681,251
குணமடைந்தவர்கள் : 450,750
இறந்தவர்கள் : 10,161
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 220,340
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 302,718
குணமடைந்தவர்கள் : 193,957
இறந்தவர்கள் : 10,589
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 98,172
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,210
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 297,625
குணமடைந்தவர்கள் :N/A
இறந்தவர்கள் : 28,385
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 295,532
குணமடைந்தவர்கள் : 261,032
இறந்தவர்கள் : 6,308
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,192
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,078
8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 285,416
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 44,220
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 231
9. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 256,848
குணமடைந்தவர்கள் : 155,604
இறந்தவர்கள் : 30,639
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 70,605
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
10. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 241,611
குணமடைந்தவர்கள் : 192,108
இறந்தவர்கள் : 34,861
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 14,642
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 74
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.