சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,948,181 பேர் பாதித்துள்ளனர். 6,849,020 பேர் குணமடைந்த நிலையில். 546,547 பேர் உயிரிழந்துள்ளனர். 4,552,614 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,193 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,097,084
குணமடைந்தவர்கள் : 1,354,863
இறந்தவர்கள் : 133,972
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,608,249
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,371
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,674,655
குணமடைந்தவர்கள் : 1,072,229
இறந்தவர்கள் : 66,868
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 535,558
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 743,481
குணமடைந்தவர்கள் : 457,058
இறந்தவர்கள் : 20,653
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 265,770
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 694,230
குணமடைந்தவர்கள் : 463,880
இறந்தவர்கள் : 10,494
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 219,856
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 309,278
குணமடைந்தவர்கள் : 200,938
இறந்தவர்கள் : 10,952
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 97,388
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,265
6. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 301,019
குணமடைந்தவர்கள் : 268,245
இறந்தவர்கள் : 6,434
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 26,340
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,060
7. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 299,210
குணமடைந்தவர்கள் :N/A
இறந்தவர்கள் : 28,392
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 286,349
இறந்தவர்கள் : 44,391
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 209
9. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 268,008
குணமடைந்தவர்கள் : 163,646
இறந்தவர்கள் : 32,014
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 72,348
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
10. ஈரான்:
பாதிக்கப்பட்டவர்கள் : 245,688
குணமடைந்தவர்கள் : 207,000
இறந்தவர்கள் : 11,931
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 26,757
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,270
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.