சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,162,626 பேர் பாதித்துள்ளனர். 7,029,470 பேர் குணமடைந்த நிலையில். 551,974 பேர் உயிரிழந்துள்ளனர். 4,581,182 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,324 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,158,932
குணமடைந்தவர்கள் : 1,392,679
இறந்தவர்கள் : 134,862
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,631,391
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,457
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,716,196
குணமடைந்தவர்கள் : 1,117,922
இறந்தவர்கள் : 68,055
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 530,219
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 769,052
குணமடைந்தவர்கள் : 476,554
இறந்தவர்கள் : 21,144
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 271,354
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 700,792
குணமடைந்தவர்கள் : 472,511
இறந்தவர்கள் : 10,667
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 217,614
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 312,911
குணமடைந்தவர்கள் : 204,748
இறந்தவர்கள் : 11,133
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 97,030
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,265
6. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 303,083
குணமடைந்தவர்கள் : 271,703
இறந்தவர்கள் : 6,573
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,807
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,053
7. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 299,593
குணமடைந்தவர்கள் :N/A
இறந்தவர்கள் : 28,396
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 286,979
இறந்தவர்கள் : 44,517
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 197
9. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 275,003
குணமடைந்தவர்கள் : 167,795
இறந்தவர்கள் : 32,796
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 74,412
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
10. ஈரான்:
பாதிக்கப்பட்டவர்கள் : 248,379
குணமடைந்தவர்கள் : 209,463
இறந்தவர்கள் : 12,084
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 26,832
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,309
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.