சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,034,955 பேர் பாதித்துள்ளனர். 7,581,525 பேர் குணமடைந்த நிலையில். 571,518 பேர் உயிரிழந்துள்ளனர். 4,881,912 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,928 பேர்இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,413,995
குணமடைந்தவர்கள் : 1,517,084
இறந்தவர்கள் : 137,782
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,759,129
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,822
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,866,176
குணமடைந்தவர்கள் : 1,213,512
இறந்தவர்கள் : 72,151
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 580,513
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 879,466
குணமடைந்தவர்கள் : 554,429
இறந்தவர்கள் : 3,187
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 301,850
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 727,162
குணமடைந்தவர்கள் : 501,061
இறந்தவர்கள் : 11,335
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 214,766
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 326,326
குணமடைந்தவர்கள் : 217,111
இறந்தவர்கள் : 11,870
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 97,345
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,315
6. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 315,041
குணமடைந்தவர்கள் : 283,902
இறந்தவர்கள் : 6,979
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,160
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,995
7. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 300,988
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,403
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
8. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 299,750
இறந்தவர்கள் : 35,006
குணமடைந்தவர்கள் : 184,764
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 79,980
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
9. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 289,603
இறந்தவர்கள் : 44,819
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 185
10. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 276,242
குணமடைந்தவர்கள் : 134,874
இறந்தவர்கள் : 4,079
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 137,289
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.