சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 9,741,842 பேர் பாதித்துள்ளனர். 5,273,312 பேர் குணமடைந்த நிலையில் 492,468 பேர் உயிரிழந்துள்ளனர். 3,976,062 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,421 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,504,588
குணமடைந்தவர்கள் : 1,052,293
இறந்தவர்கள் : 126,780
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,325,515
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,723
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,233,147
குணமடைந்தவர்கள் : 649,908
இறந்தவர்கள் : 55,054
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 528,185
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 613,994
இறந்தவர்கள் : 8,605
குணமடைந்தவர்கள் : 375,164
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 230,225
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 491,170
குணமடைந்தவர்கள் : 285,671
இறந்தவர்கள் : 15,308
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 190,191
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
5. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 307,980
இறந்தவர்கள் : 43,230
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 311
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 294,566
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,330
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 268,602
குணமடைந்தவர்கள் : 156,074
இறந்தவர்கள் : 8,761
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 103,767
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,144
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 259,064
குணமடைந்தவர்கள் : 219,327
இறந்தவர்கள் : 4,903
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 34,834
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,078
9. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 239,706
குணமடைந்தவர்கள் : 186,725
இறந்தவர்கள் : 34,678
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 18,303
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 103
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 215,096
குணமடைந்தவர்கள் : 175,103
இறந்தவர்கள் : 10,130
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 29,863
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,899
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.