சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,249,377 பேர் பாதித்துள்ளனர். 5,556,634 பேர் குணமடைந்த நிலையில். 504,466 பேர் உயிரிழந்துள்ளனர். 4,188,277 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,347 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன.
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,637,077
குணமடைந்தவர்கள் :1,093,456
இறந்தவர்கள் : 128,437
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,415,184
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,825
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,345,254
குணமடைந்தவர்கள் : 733,848
இறந்தவர்கள் : 57,658
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 553,748
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 634,437
இறந்தவர்கள் : 9,073
குணமடைந்தவர்கள் : 399,087
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 226,277
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 549,197
குணமடைந்தவர்கள் : 321,774
இறந்தவர்கள் : 16,487
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 210,936
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
5. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 311,151
இறந்தவர்கள் : 43,550
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 276
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 295,850
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,343
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 279,419
குணமடைந்தவர்கள் : 167,998
இறந்தவர்கள் : 9,317
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 102,104
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,178
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 271,982
குணமடைந்தவர்கள் : 232,210
இறந்தவர்கள் : 5,509
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 34,263
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,090
9. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 240,310
குணமடைந்தவர்கள் : 188,891
இறந்தவர்கள் : 34,738
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,681
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 98
10. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 222,669
குணமடைந்தவர்கள் : 183,310
இறந்தவர்கள் : 10,508
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 28,851
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,946
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.