Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,982,299 பேர் பாதித்துள்ளனர். 6,139,686 பேர் குணமடைந்த நிலையில். 523,947 பேர் உயிரிழந்துள்ளனர். 4,318,666 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,134 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன

1.அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,837,189

குணமடைந்தவர்கள் : 1,191,091

இறந்தவர்கள் : 131,485

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,514,613

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,907

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 1,501,353

குணமடைந்தவர்கள் : 916,147

இறந்தவர்கள் : 61,990

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 523,216

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 661,165

இறந்தவர்கள் : 9,683

குணமடைந்தவர்கள் : 428,978

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 222,504

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

4. இந்தியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 627,168

குணமடைந்தவர்கள் : 379,902

இறந்தவர்கள் : 18,225

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 229,041

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

5. ஸ்பெயின்  :

பாதிக்கப்பட்டவர்கள் : 297,183

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,368

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617

6. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 292,004

குணமடைந்தவர்கள் : 182,097

இறந்தவர்கள் : 10,045

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 99,862

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,220

7. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 284,541

குணமடைந்தவர்கள் : 249,247

இறந்தவர்கள் : 5,920

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 29,374

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,099

8. UK :

பாதிக்கப்பட்டவர்கள் : 283,757

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 43,995

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 279

9. இத்தாலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 240,961

குணமடைந்தவர்கள் : 191,083

இறந்தவர்கள் : 34,818

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 15,060

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 82

10.மெக்சிகோ :

பாதிக்கப்பட்டவர்கள் : 238,511

குணமடைந்தவர்கள் : 142,593

இறந்தவர்கள் : 29,189

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 66,729

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378

பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |