கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் ஸ்பாட்டிஃபை app பில் உலகளவில் ட்ரெண்டாகியுள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான ஹலமித்தி ஹபிபோ பாடல் வெளியான 48 மணி நேரத்தில் யூட்யூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை தொடவுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் ஸ்பாட்டிஃபை app பில் உலகளவில் டிரெண்ட்டாகியுள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.