சர்வதேச கிரிக்கெட் உலகில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அனைவராலும் பரவலாக அறியப்பட்டவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். ஷேன் வார்னே உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்ராக அனைவராலும் அறியப்பட்டவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் உலகின் கவர்ச்சி பாட்டி என்று அழைக்கப்படும் ஜினா ஸ்டீவர்ட்(51). ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வர்நே தன்னுடன் தொடர்பில் இருந்தார் என்று வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு அவரை கோல்டு கொஸ்ட்டின் ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன். அதன்பின் பேசி பழகிய நாங்கள் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளோம். மிகவும் அன்பான மனிதர் அவர்,இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறியதாலயே இவ்வளவு நாட்கள் வெளியில் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.