ஆஸ்கர் விருது பெற்ற முதல் கருப்பின, உலகின் பிரபலமான நடிகர் சிட்னி போய்ட்டியர் காலமானார். அமெரிக்கா, பஹாமாஸ் என இரு நாட்டு குடியுரிமை பெற்ற இவர், சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை வென்றவர். லில்லிஸ் ஆஃப் திஃபீல்ட் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது வென்றவர். 2009 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஒபாமா இவருக்கு US Presidential Medal Of Freedom என்ற விருது கொடுத்து கவுரவித்தார்.
Categories