உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் இந்த நாய் இயற்கையாக உயிரிழந்தது.இந்த நாய் மூன்று வெவ்வேறு காலங்களில் 32 குட்டிகளை போட்டுள்ளதாகவும் நாட்டுப்புற இசையை ரசித்து கேட்பதாகவும் ஜூலி தெரிவித்துள்ளார்.
Categories