உலகின் தூய்மையான நகரங்களில் சிறந்த சூழல்,முறையான குப்பை கட்டுப்பாடு மற்றும் நன்கு பராமரிக்கப்படும் தாவரங்கள் என அனைத்தும் உள்ளன. இருந்தாலும் கழிவுகள் மேலாண்மை பிரச்சனை ஒரு நகரத்தை இந்த பட்டியலில் இருந்து முற்றிலும் அகற்றி விடுகின்றது.தினசரி கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால் முக்கிய நகரங்கள் முறையான அகற்று முறைகளை கொண்டிருக்க வேண்டும். மக்களின் முயற்சிகள் மற்றும் அரசு விதிமுறைகளால் ஒரு சில நகரங்கள் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து பராமரிக்கின்றன. அவ்வகையில் உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1. கோபன்ஹேகன் – டென்மார்க்
2. சிங்கப்பூர் சிட்டி – சிங்கப்பூர்
3. ஹெல்சின்கி – ஃபின்லாந்து
4. பிரிஸ்பேன் – ஆஸ்திரேலியா
5. ஹாம்பர்க் – ஜெர்மனி
6. ஸ்டாக்ஹோம் – ஸ்வீடன்
7. சப்போரோ – ஜப்பான்
8. கால்கரி – கனடா
9. வெலிங்டன் – நியூசிலாந்து
10. ஹொனலுலு – அமெரிக்கா
11. தாலின் – எஸ்தோனியா
12. ஒஸ்லோ – நார்வே
13. லண்டன் – இங்கிலாந்து
14. பாரிஸ் – பிரான்ஸ்
15. மாட்ரிட் – ஸ்பெயின்