Categories
உலக செய்திகள்

உலகின் 6-வது  பணக்காரர்…. 2-வது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

உலகின் 6-வது  பணக்காரரான செர்ஜி பிரின் விவாகரத்து  மனு தாக்கல் செய்துள்ளார்.

உலகின்  6-வது மிகப்பெரிய பணக்காரர்  மற்றும் கூகுள்  நிறுவனத்தின் இணை நிறுவனர்  செர்ஜி பிரின் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 94 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இவருக்கு   நிக்கோல் ஷனாஹனி என்ற மனைவி இருக்கிறார்.

இந்த தம்பதிகளுக்கு  3 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்காக செர்ஜி பிரின் கலிபோர்னியா  மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாராவில் மனு தாக்கல்  செய்துள்ளார். மேலும் செர்ஜி பிரின் தன்னுடைய முதல் மனைவி அன்னே வோஜ்சிக்கி கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

 

Categories

Tech |