அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டெத் வேலி என்ற இடம் தான் உலகிலேயே அதிக வெப்பநிலை கொண்ட இடமாக இருந்தது. அங்கு சராசரியாக 134 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. உலகில் மிகவும் அதிக வெப்பமான இடமாக ஈரானிலுள்ள லூட் பாலைவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லூட் பாலைவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள சோனோரன் பாலைவனமம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டு நிலையில் 177 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை கொண்ட இடமாக லூட் பாலைவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு நேர் மாறாக அதிக குளிர் நிலவும் பகுதியாக -199 டிகிரி பாரன்ஹீட் உடைய அண்டார்டிகா தேர்வு செய்யப்பட்டுள்ளது.