Categories
பல்சுவை

உலகிலேயே 3 Powerfull இயந்திரங்கள்…. எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா…? சுவாரஸ்ய தகவல்…!!!

3 பிரம்மாண்டமான இயந்திரங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

பிரம்மாண்டமான 3 இயந்திரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். முதலில் ராணுவத்திற்கு சொந்தமான military building road இயந்திரங்கள் பற்றி பார்க்கலாம். இந்த இயந்திரம் கரடு முரடான பாதைகளில் ராணுவ வாகனங்கள் சுலபமான முறையில் செல்வதற்கு தற்காலிக சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதனையடுத்து genesis metal cutting machine வீணான பெரிய மெட்டல்களை சுலபமான முறையில் வெட்டி தூளாக்கி விடும். இதை சில தொழிற்சாலைகள் மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும். அதன்பிறகு electro magnet lifter machine பெரிய நிறுவனங்களில் இரும்புத் துண்டுகளை தூக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மெஷின் மிகவும் கடினமான இரும்புத் துண்டுகளை கூட சாதாரணமாக தூக்கி விடும்.

Categories

Tech |