நம்மில் சிலருக்கு ஒரு எண்ணம் உள்ளது. அது என்னவென்றால் கருப்பாக இருப்பவர்களை காட்டிலும் வெள்ளையாக இருப்பவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள் என்று, இந்த ஒரு ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதும் நீடித்து வருகின்றது. சில நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக நாட்டிற்குள் சண்டையும் ஏற்பட்டு வருகின்றது. அப்படி இந்த உலகிலேயே மிகவும் கறுப்பான பெண்மணியை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜாக்கும் கெட் பேஜ் என்ற பெண் தான் உலகிலேயே மிகவும் கறுப்பான பெண் என்ற பெயரை பெற்று உள்ளனர். அதற்காக இந்த பெண் வருத்தப்பட்டதெல்லாம் கிடையாது. இவர் தற்போது ய எஸ்ஏ வில் மிகவும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். பலரும் இவரது நிறத்தை வைத்து கிண்டல் செய்து இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இப்போது மிகப் பெரிய ஆளாக மாறியுள்ளார். பல கம்பெனிகளுக்கு இவர் பிராண்ட்டாகவும் உள்ளார். மேலும் நியூயார்க் ஃபேஷன் என்ற ஷோ களிலும் இவர் உள்ளார். இந்த நபருடைய ஃபேன்ஸ் இவருக்கு குயினா ஆப் பிளாக் என்று பட்டம் கொடுத்துள்ளனர். திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் அழகு முக்கியம் இல்லை என்பது இவர் மூலமாக தெரியவந்துள்ளது.