சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. மரங்களை அழிப்பது, விலங்குகளை அழிப்பது என ஏதாவது ஒரு வகையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இருப்பதை அழிக்காமல் இனியாவது பாதுகாப்போம். மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை காப்போம்.
Categories